கிருஷ்ணகிரி: மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தனஞ்செயன் ஆகியோர் உள்ளனர்.
Next Story

