கிருஷ்ணகிரி: முன்கள பணியாளர்களுக்கான கணக்கெடுப்பு பயிற்சி.

கிருஷ்ணகிரி: முன்கள பணியாளர்களுக்கான கணக்கெடுப்பு பயிற்சி.
X
கிருஷ்ணகிரி: முன்கள பணியாளர்களுக்கான கணக்கெடுப்பு பயிற்சி.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சி.ஆர்.டி.எஸ் தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பாக, முன்கள பணியாளர்களுக்கான களப்பணி வழிக்காட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story