மார்க்சிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக பிரச்சாரம்
X
மார்க்சிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக பிரச்சாரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்செங்கோடு ஒன்றிய குழு சார்பில் இன்று ஜூன் 16 ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் கருவேப்பம்பட்டி ஊராட்சி பால்மடை பகுதியில் மூத்த தோழர் சேகர் தலைமையில் வீடு வீடாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர். M. கணேஷ் பாண்டியன், கட்சியின் மூத்த தலைவர் ஏ.ஆதிநாராயணன் திருச்செங்கோடு நகர செயலாளர் சீனிவாசன் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் முன்னாள் நகர செயலாளர் ராயப்பன் கட்சியின் நகர குழு உறுப்பினர்கள் வீரமணி கந்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story