மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்க்கு மாநில துணைச் செயலாளர் ராஜு வாழ்த்து..

Rasipuram King 24x7 |16 Jun 2025 8:01 PM ISTமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்க்கு மாநில துணைச் செயலாளர் ராஜு வாழ்த்து..
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மேல் சபை" "உறுப்பினராக M.P." யாக பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்" அவர்களை சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மக்கள் நீதி மய்யம் MNM(நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில துணைச் செயலாளர் A.ராஜு அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து, வாழ்த்துக்களை, பெற்றார்" அதேபோல் A.ராஜு அவர்கள் அரசு பணி நிறைவு" பெற்றதற்கும் கமல்ஹாசன்" அவர்களிடம் வாழ்த்துக்களையும் ஆசியும் பெற்றார். உடன் மாநில துணைத்தலைவர் மௌரியா,A. அருணாச்சலம்,R. தங்கவேல், முரளி அப்பாஸ், செந்தில் ஆறுமுகம்,NTSP ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர்,ரவிச்சந்திரன்,மாடசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
