தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி  சிவப்பு துணி கட்டி கோரிக்கை மனு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி  சிவப்பு துணி கட்டி கோரிக்கை மனு
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி  சிவப்பு துணி கட்டி கோரிக்கை மனு
விருதுநகர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரி  சிவப்பு துணி கட்டி கோரிக்கை மனு தமிழக்கத்தில் கடந்த ஆண்டு  அன்று நடைபெற்ற  தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியர் நியமனத்  தேர்வில்  தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்து 605 பேர் தேர்வு எழுதினார்கள் மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள 2758 காலி பணியிடங்களை கடந்த 12 ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது மேலும் 2013 முதல் 2017 வரை இதுவரை ஒரு காலிப்பணியிடங்களைக் கூட தமிழக அரசு நிரப்பவில்லை என்றும்  2019 வரை காத்திருந்தும் இதுவரை தமிழக அரசு காலிப்பணியிடங்களை சொற்ப எண்ணிக்கையிலே நியமித்து  பெரும்பாலான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்பாமல்  தங்களுக்கும்  ஆசிரியர் பணி கிடைக்காமலும் இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மனு அளித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆகையால் இன்று கண்ணீர் சிவப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியரிடடம் கோரிக்கை  மனு அளி த்தனர்
Next Story