பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!

பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
X
பழமையான பொன்னியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான பொன்னியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றன.இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்கள் விருப்பங்களுக்காக அம்மனுக்கு வேண்டுதல்களை செலுத்தினர். விழா அதிகாலை வீதி உலாவுடன் துவங்கி, தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நடைபெற்றன.
Next Story