பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு!

X
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை வழிகாட்டலின் படி, போலீசார் இன்று குடியாத்தம் அடுத்த நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, பெண்கள் தொடர்பான உதவி எண் 181 குழந்தைகள் உதவி எண் 1098 உதவி எண் 1930 குழந்தை திருமணம், போக்சோ மற்றும் காவல் உதவி செயலி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Next Story

