வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று (ஜூன் 16) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் இன்று (ஜூன் 16) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பெருமாளுக்கு சந்தனம், பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் விட்டு வழிபட்டு வந்தனர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story