வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சு தொடங்கி வைத்தார்

வளர்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சு தொடங்கி வைத்தார்
X
வெள்ளக்கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
வெள்ளகோவில் பகுதியில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தாராபுரம் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், நகர மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே.ஆர். முத்து குமார், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன் வலசு கே. சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், மாவட்ட வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர் எம். எஸ். மோகன செல்வம், நகராட்சி ஆணையாளர் சி. மனோகரன், நகர அவைத் தலைவர் சி. குமரவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆர். சக்தி குமார், நகர தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கே. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story