ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
தொழிற் பிரிவுகளில் சேர்க்கை முகாம்
ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூன் 2025க்கான சேர்க்கையில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ளன.அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 19ம் தேதி முதல் நேரடி சேர்க்கை மூலமாக நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story