ராணிப்பேட்டையில் பாமக அன்புமணி ராமதாஸ்க்கு உற்சாக வரவேற்பு!

X
ராணிப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பாட்டாளி மக்கள் கட்சியை தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story

