ராணிப்பேட்டை குத்துசண்டை வீரர்களை பாராட்டிய ஆட்சியர்!

ராணிப்பேட்டை குத்துசண்டை வீரர்களை பாராட்டிய ஆட்சியர்!
X
குத்துசண்டை வீரர்களை பாராட்டிய ஆட்சியர்!
மாநில அளவிலான இளையோர் குத்துச்சண்டை போட்டி கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கோபாலபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இராணிப்பேட்டையில் தனியார் குத்துச்சண்டை அகாடமி மாணவிகள் ஜீவஜோதி 50 to 52 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் மற்றும் எம்.தீபிகா 66 to 70 கிலோ எடைபிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்கள். இன்று போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.
Next Story