ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும்-ஆட்சியர் அறிவிப்பு

ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும்-ஆட்சியர் அறிவிப்பு
X
ஜல்லி, எம்-சாண்ட் கொண்டு செல்ல அனுமதி பெற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலெக்டரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷர், இருப்பு கிடங்குகளிலிருந்து சாதாரண வகை ஜல்லி, உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை மணல் ஆகியவற்றினை https://mimas.tn.gov.in என்ற இணையதள (ஆன்லைன்) வாயிலாக விண்ணப்பித்து இடைகடவு சீட்டு பெற வேண்டும். அனைவரும் இணைய வழி இடைகடவு சீட்டு முறையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story