இலுப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

X
இலுப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இலுப்பூர், வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தெய்வநாயகி தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர் களும் கலந்து கொள்கின்றனர். எனவே கூட்டத்தில் விவ சாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

