ஏலம் அறிவித்த கோவில் நிர்வாகம்

X
நெல்லை மாநகர பாளையங்கோட்டை அருள்மிகு அரசடி வெற்றி விநாயகர் கோவிலில் அருகம்புல் மாலை, தேங்காய் பழம் செட்,எள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் உரிமை அதற்கான ஏலம் வருகிற ஜூன் 24ஆம் தேதி பகல் 11 மணியளவில் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரில் கலந்து கொண்டு ஏலம் கேட்கலாம் என கோவில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Next Story

