மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்த வேண்டும்

மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்த வேண்டும்
X
மூத்த குடிமக்கள் செயலியை பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் நலன் கருதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியானது (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைப்பேசி செயலி) செயல்பட்டு வருகிறது. எனவே மூத்த குடிமக்கள் (Senior Citizen App) இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story