கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு

கழிவுநீர்  ஓடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு
X
அடிக்கல் நாட்டு விழா
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியில் கழிவு நீர் ஓடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். இதில் பால் கட்டளை பகுதி ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story