மக்களே உஷார்-வேலூர் மாவட்டத்தில் மோசடி!

மக்களே உஷார்-வேலூர் மாவட்டத்தில் மோசடி!
X
வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் விற்பதாக மோசடி நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் விற்பதாக மோசடி நடக்கிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும்படி வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில், ஆன்லைன் மோசடிகளை தடுக்கவும், அதில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story