கிருஷ்ணகிரி: அதிமுக எம்.பிக்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்.

கிருஷ்ணகிரி: அதிமுக எம்.பிக்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்.
X
கிருஷ்ணகிரி: அதிமுக எம்.பிக்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அதிமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினரம் அதிமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரையை இன்று மதுரை திருப்பரங்குன்றம் நகரில் வருகின்ற ஜூன் 22- ம் தேதி அன்று நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நிர்வாகிகள் சென்று அழைப்பு விடுத்தார் அதிமுக, பாஜக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
Next Story