ஒடுகத்தூர் அருகே தீ விபத்து - போலீசார் விசாரணை!

ஒடுகத்தூர் அருகே தீ விபத்து - போலீசார் விசாரணை!
X
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே புகை பிடிப்பதற்காக பீடி பற்ற வைத்த போது தீ விபத்து ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (88). இவர், நேற்று (ஜூன் 16) புகை பிடிப்பதற்காக பீடி பற்ற வைத்துள்ளார். அப்போது அவரின் ஆடை மீது தீப்பொறி விழுந்து தீ பிடித்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story