மகாதேவ மலையில் பிரம்மாண்டமான வேல்!

மகாதேவ மலையில் பிரம்மாண்டமான வேல்!
X
மகாதேவ மலையில் சிவன் கோவிலில் மிக பிரம்மாண்டமான வேல் மகானந்த சித்தரால் வைக்கப்பட்டது .
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காங்குப்பம் கிராமத்தை அடுத்த மகாதேவ மலையில் சிவன் கோவிலில் மிக பிரம்மாண்டமான வேல் மகானந்த சித்தரால் வைக்கப்பட்டது . இந்த வேல் உள்ள இடத்தில் முருகருக்கு ஆலய தளங்கள் கட்டும், கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து முருகரை வழிபட்டு செல்கின்றனர்.
Next Story