வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!
X
வேலூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பணியை புறக்கணித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த பாமக நிர்வாகியும், வக்கீலுமான சக்கரவர்த்தி, அண்மையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, வேலூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
Next Story