தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒற்றை காட்டு யானை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்ட அடுத்த ஏணிமுச்சந்திரம் பகுதியில் இன்று காலை காட்டு பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் கிராம மக்களும் வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்
Next Story

