பெரம்பலூரில் திமுகவிற்கு எதிரான சுவரொட்டியால் பரபரப்பு

பெரம்பலூரில் திமுகவிற்கு எதிரான சுவரொட்டியால் பரபரப்பு
X
ஆதிதிராவிடர் மக்களின் தெருவிற்கு தேர் செல்வதை தடுக்க சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து சாதி கலவரத்தை தூண்ட திட்டமிடும் பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் வீ. ஜெததீசனை விமர்சித்து ஆதிதிராவிடர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு
பெரம்பலூரில் திமுகவிற்கு எதிரான சுவரொட்டியால் பரபரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் வேப்பந்தட்டை ஆதிதிராவிடர் மக்களின் தெருவிற்கு தேர் செல்வதை தடுக்க சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து சாதி கலவரத்தை தூண்ட திட்டமிடும் பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் வீ. ஜெததீசனை விமர்சித்து ஆதிதிராவிடர் மக்கள் கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story