நெல்லை ரத்ததான அணி மாவட்ட தலைவருக்கு விருது

நெல்லை ரத்ததான அணி மாவட்ட தலைவருக்கு விருது
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
உலக குருதி கொடையாளர் தினம் 2025 நிகழ்ச்சியை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 50 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ரத்ததான அணி மாவட்ட தலைவர் போத்தீஸ் முகமது பாபுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர் தன்னார்வ குருதி கொடையாளர் என்ற விருது வழங்கி பாராட்டினார்.
Next Story