பள்ளி வளாகத்தினுள் நுழைந்த சாரைபாம்பு

பள்ளி வளாகத்தினுள் நுழைந்த சாரைபாம்பு
X
பாம்பு ஒன்று நுழைவதை மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வகுப்பறை கட்டிடத்தின் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் நுழைந்த பாம்பை பிடித்து வனகாப்பு காட்டிற்கு கொண்டு சென்றனர்.
பெரம்பலூர் பள்ளி வளாகத்தினுள் நுழைந்த சாரைபாம்பு பெரம்பலூர் நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தினுள் இன்று காலை 10:30 மணியளவில் பாம்பு ஒன்று நுழைவதை மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வகுப்பறை கட்டிடத்தின் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் நுழைந்த பாம்பை பிடித்து வனகாப்பு காட்டிற்கு கொண்டு சென்றனர்.
Next Story