பள்ளிகொண்டாவில் ஊர் பொதுமக்கள் ஆலோசனை!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், வருகின்ற ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில், வாராகி அம்மன் கோயில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை எவ்வாறு நடத்தலாம் என பல ஆலோசனைகளை முன் வைத்து கலந்துரையாடினர்.
Next Story

