ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!
X
ஸ்ரீ சுப்பிரமணி கோயிலில் இன்று (ஜூன் 17) காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீ சுப்பிரமணி கோயிலில் இன்று (ஜூன் 17) காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மிகவும் பழமையான கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story