தமிழர் விடுதலை களம் நெல்லை மாவட்ட செயலாளர் அறிக்கை

X
தமிழர் விடுதலைக் களம் நெல்லை மாவட்ட செயலாளர் வேச முத்துக்குமார் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மார்ச் 23ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து திருவேங்கநாதபுரத்துக்கு புதிய பேருந்து தொடக்க விழா நடைபெற்றது.10 நாட்கள் நாட்களாகியும் இந்த புதிய பேருந்து காணவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் பேருந்து இயக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Next Story

