வலையங்குளம் மண்டேலா நகர் பகுதியில் மின் துறை அறிவிப்பு

வலையங்குளம் மண்டேலா நகர் பகுதியில் மின் துறை அறிவிப்பு
X
மதுரை அருகே வலையங்குளம் மற்றும் மண்டேலா நகர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கீழ்க்காணும் ஊர்களில் நாளை (ஜூன்.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள். வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன் குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.
Next Story