மக்கள் சந்திப்பு பிராச்சத்தை தொடங்கி வைத்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்

மக்கள் சந்திப்பு பிராச்சத்தை தொடங்கி வைத்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
X
மத்திய அரசிடம் நியாயமான அணுகுமுறை இல்லை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்குமாங்குடியில் நடைபெற்ற கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கத்தில் பங்கேற்ற மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்த போது 100 நாள்வேலைத் திட்டத்திற்கான கூலியை உடனடியாக வழங்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் மத்திய அரசிடம் நியாயமான அணுகுமுறை இல்லை இதுகண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் போராடித்தான் நிதியைப் பெற வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
Next Story