கிருஷ்ணகிரி விவசாயிகளுக்காக மனு அளித்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்காக மனு அளித்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ
X
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்காக மனு அளித்த வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.
மா விவசாயிகளுக்காக உரிய விலை கிடைக்க வில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தார் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே .பி முனுசாமி. மேலும் உடன் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் இருந்தனர். இதில் விவசாயிகளின் அடிப்படி கோரிக்கை உட்பட பல கோரிக்கைகள் மனுவில் இருந்தன.
Next Story