மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
X
புத்தர் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அகாடமியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட, வயலப்பாடியில் செயல்பட்டு வரும் புத்தர் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அகாடமியில் 2024 - 2025 ஆம் ஆண்டில் பயின்ற 13-வது பேட்ஜ் மாணவ, மாணவிகளுக்கு, அகாடமி நிறுவனத் தலைவர் புத்தர் குமார் தலைமையில், கல்வி மைய அமைப்பாளர் அகிலா, மனவளக்கலை பேராசிரியர் சேதுராமன் மற்றும் சிறுமலர் பள்ளியின் முதல்வர் சிவக்குமார் முன்னிலையில் 57 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Next Story