ஜாம்பவனோடையில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

ஜாம்பவனோடையில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி
X
உடல் நலன் காத்தல் குறித்த மிதிவண்டி பேரணி கருத்தரங்கு நடைபெற்றது
உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி ஜாம்பவானோடையில் நடைபெற்றது.ஆர்ச் நுழைவாயிலில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் குடியிருப்புகள் வழியாக சென்றது பேரணியை போதி பள்ளியின் தாளாளர் விஜிராம்குமார் தொடங்கி வைத்தார் மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பதாகைகளை ஏந்திய படி மாணவ மாணவியர் பெற்றோர்கள் மிதிவண்டிகளில் ஊர்வலமாக சென்றனர்.
Next Story