திருவாரூர் தாலுகாவில் இன்று உங்களைத் தேடி திருவாரூர் தாலுகாவில் இன்று உங்களை திருவாரூர் தாலுகாவில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகம்

X
மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவங்கி வைத்த நிலையில் ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தின் ஒரு தாலுகாவில் நடைபெற்று வரும் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்ட முகாம் இன்று 18ஆம் தேதி திருவாரூர் தாலுகாவில் நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு வரும் அலுவலர்களிடம் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

