மேலப்பாளையத்தில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

X
திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுகவின் மேலப்பாளையம் மேற்கு பகுதி 48வது வார்டு 249,250,251 ஆகிய பூத்களின் கமிட்டி பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் மேற்கு பகுதி செயலாளர் ஹயாத், திருநெல்வேலி மாநகர மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சம்சு சுல்தான் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

