நெல்லையில் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

X
நெல்லையில் நேற்று (ஜூன் 17) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேல் பாலஸ்தீன இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு இனப்படுகொலையை கண்டித்தும், நிறுத்த வலியுறுத்தியும் கண்டன கோஷம் எடுப்பினர்.
Next Story

