அரசு கிளை நூலகத்தில் இலக்கிய கலந்துரையாடல் கூட்டம்

X
நெல்லை ஜங்ஷன் மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில் இலங்கை தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணி ஸ்ரீதரன் பங்கேற்ற இலக்கிய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாமிரபரணி வாசகர் வட்டம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு தேசிய வாசிப்பு இயக்கத்தின் தலைவர் தம்பான் தலைமை தாங்கினார். இதில் எழுத்தாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

