கட்சியினருக்கு அதிமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

X
நெல்லை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான இசக்கி சுப்பையா இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை வருகின்ற 20ஆம் தேதி காலை 10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story

