கீரமங்கலத்தில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து

கீரமங்கலத்தில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து
X
விபத்து
புதுகை, அறந்தாங்கி செரியலூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் கீரமங்கலம் கருப்பர் கோயில் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரே பைக்கில் வந்த நாகலிங்கம் (19) மோதியதில் கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் நாகலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story