புனல்குளத்தில் நாளை மின்தடை

X
சுந்தர்வகோட்டை புள்ஸ் குளம் மற்றும் குளத்தாற்ாயக்கர் பட்டி துணை மின் நிலையங் களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடசிதவுள்ளதால் புனல் குளம், நெத்து வாசல்பட்டி, மயூரப்பேட்டை தச்சங்குறிச்சி, ளிராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம் பட்டி, அரியானிப்பட்டி காடவாராயன்பட்டி, முது குளம், புதுநகர், இராத்துார், பருக் கைவிடுதி, குளத் துார், மூக்கடைப்புடையான்பள்ளம், திடீர் காலனி அதிய பகுதிகளில் நாளை (19ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வ ரை மின் வினியோகம் இருக் காது என்று புனல்குளம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் (பராமரிப்பு) வில்சன் தெரிவித்துள்ளார்.
Next Story

