புதுக்கோட்டை அருகே கார் ஆட்டோ மீது மோதி விபத்து

X
புதுகையிலிருந்து இலுப்பூருக்கு ஜின்னா முகமது (47) என்பவர் ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது, கட்டியாவயல் அடுத்த பெருஞ்சுனை பாலம் அருகே அவருக்கு எதிரே காரை ஓட்டி வந்த மணிமுத்து (30) மோதியதில் ஜின்னா முகமதுவிற்கும், காரில் பயணம் செய்த சீனிவாசன் (49), மணிமுத்துவிற்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறீத்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

