போச்சம்பள்ளி அருகே கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி

போச்சம்பள்ளி அருகே கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி
X
போச்சம்பள்ளி அருகே கட்டிடத்தை திறந்து வைத்த எம்.பி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் ரூ.7.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை அதிமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை இன்று திறந்து வைத்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story