மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருச்சி எம்பி சிவா பேச்சு

X
மதுரை அருகே விரகனூர் பகுதியில் இன்று (ஜூன்.18) காலை திமுக மாணவர் அணி சார்பில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி செயலாளர் ராஜிவ் காந்தி தலைமையில் திருச்சி சிவா எம் பி பெரியகுளம் எம்பி தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏக்கள் தளபதி வெங்கடேசன் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமான மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்சி எம்.பி பேசுகையில் அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கையாக இது இருக்கும் என்றார்.
Next Story

