ஆசிரியர்களுக்கு புத்தகம் பரிசளித்த முதன்மை கல்வி அலுவலர்

X
திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வாசிப்பை நேசிப்போம் என்ற குழு அமைத்து ஆசிரியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தி ஆசிரியருக்கு புத்தகம் வழங்கி வருகின்றார். அந்த வகையில் மே மாதத்திற்கான புத்தக பரிசை இன்று ஆசிரியர்களான பொன்னுச்சாமி, சுபா ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

