ஓசூர்: நுண்ணீர் பாசனத்தில் தக்காளி,முட்டைகோஸ் காய்கறிகள் சாகுபடி.

ஓசூர்: நுண்ணீர் பாசனத்தில் தக்காளி,முட்டைகோஸ் காய்கறிகள் சாகுபடி.
X
ஓசூர்: நுண்ணீர் பாசனத்தில் தக்காளி,முட்டைகோஸ் காய்கறிகள் சாகுபடி.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி கிராமத்தில், தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசன திட்டம் 2024 25 -ன் கீழ், சிறு விவசாயி.கிரிராஜூ அவர்கள் முழு மானியத்தொகை ரூ.1,03,729 பெற்று, சாமந்திப் பூ, தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., இணை இயக்குநர்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலை) உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story