பைங்காநாட்டில் புதிய சாலையால் மக்கள் மகிழ்ச்சி

X
முதலமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புதிய சாலைகள் அமைத்தல் பழைய சாலைகளை புதுப்பித்தல் பணிகள் நடைபெற்ற நிலையில் மன்னார்குடி அருகே பைங்கநாடு ஊராட்சியில் 1வது வார்டு வடக்கு தெரு இணைப்பு சாலை 3 மீட்டர் அகலமும் 680 மீட்டர் தூரத்திற்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தரமான புதிய சாலை அண்மையில் போடப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story

