உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது.
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. புகலூர் தாலுகா தென்னிலை கிழக்கு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலகத்தில்தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்னிலை கிழக்கு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது நிலம் வீடு தொடர்பான ஆவணங்களில் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை அளித்தனர்.மனுக்களை பெற்று கொண்ட அதிகாரிகள் ஆவணங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கொடுத்தனர்.
Next Story