தேன்ககோட்டை: உங்களை தேடி உங்கள் ஊரில் எஸ்.பி.கள ஆய்வு.

X
தமிழக அரசின் உங்களை தேடி உங்கள் ஊரில் கள ஆய்வில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை இன்று தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சியில் கலந்துக்கொண்டார் அப்போது பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டார். இதில் டி.எஸ்.பி.ஆனந்ராஜ், ஆய்வாளர் பெரியதம்பி, எஸ்.ஐ. கவுதம் ஆகியோர் உடன் உள்ளனர்
Next Story

