ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலிக்கு சமயபுரம் அம்மன் அலங்காரம் ..

X
Rasipuram King 24x7 |18 Jun 2025 9:04 PM ISTராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலிக்கு சமயபுரம் அம்மன் அலங்காரம் ..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.இக் கோவிலில் முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெறும். அதன்படி ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் சிறப்பாக செய்து வழிபாடு செய்தனர்.இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
